2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

அம்பாறை வெள்ள பாதிப்பு

Menaka Mookandi   / 2013 ஜனவரி 27 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா


அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த பெருமழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வீடுகள், வீதிகள், வணக்கஸ்தலங்கள், பாடசாலைகள், விவசாயக் காணிகள் என்பன வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தன.

இதேசமயம் அம்பாறை மாவட்டத்தில் செங்கல் உற்பத்திக்கு பெயர் பேன சம்மாந்துறைப் பிரதேசத்தின் நெய்னாகாடு, மல்கம்பிட்டி, சென்னல் கிராமம், கல்லரிச்சல் போன்ற பல பிரதேசங்களில் பெருமளவு உற்பத்தி செய்யப்பட்ட செங்கள் உற்பத்திகள் வெள்ளத்தில் கரைந்து அழிந்த காணப்படுகின்றன.


  Comments - 0

  • najeem Monday, 28 January 2013 06:24 AM

    என்ன செய்யலாம்... மிதித்து மிதித்து ஒடாஹி உருக்குலைந்ததுதான் மிச்சம். எமக்கு துணை இறைவன்தான்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X