2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டம்

Kogilavani   / 2013 ஜனவரி 28 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா


அக்கரைப்பற்று பொலிஸ் பிரதேசத்துக்கான சிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டம் நேற்று அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.வை.சலீம் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சரின் இணைப்பதிகாரி ஏ.பி.தாவூத், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் எம்.ஐ.நயீம், திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் யூ.எல்.ஏ.ஹசன், பொலிஸ் பரிசோதகர் எம்.எச்.எம்.அசீம் உட்பட கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிவில்பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X