Kogilavani / 2013 ஜனவரி 28 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
najeem Monday, 28 January 2013 11:50 AM
நல்லது நடக்கட்டும்
Reply : 0 0
ameen Tuesday, 29 January 2013 05:32 AM
இதன் பெருமை எல்லாம் எம் தலைவர் ( அஷ்ரஃப்) அவருக்கு மட்டும் தான் சொந்தம். ( வால் பிடித்த , மரம் விட்டு மரம் தாவும் எதுக்கும் சொந்தம் ஆகாது......
Reply : 0 0
meenavan Tuesday, 29 January 2013 07:58 AM
உயர் கல்வி அமைச்சரின் விஜயம், தொடர்ந்து வரும் ஜனாதிபதி விஜயம் என்பன தென்கிழக்கு பல்கலைகழக அபிவிருத்தியை முன்னிறுத்துமா அல்லது ஹாடி தொழில்நுட்ப கல்லூரியை பல்கலைகழகமாக தரமுயர்த்தி தென்கிழக்கு பல்கலைகழகத்தின் சில பீடங்களை ஹாடியுடன் இணைத்து செயல்படுத்தும் நோக்கத்தில் அமைந்தாலும் ஆச்சரியம் இல்லை.
கால ஓட்டத்தில் தென்கிழக்கு தொழில் நுட்பகல்லூரி,ஹாடி பல்கலைகழகம்........??? நுரைசோலை வீடுகளுக்கு ஏற்பட்ட நிலைமை...அமைச்சர் அதாவின் அங்கீகாரம் கிடைத்தாலும் வியப்பில்லை.
Reply : 0 0
kaja Wednesday, 30 January 2013 11:15 AM
யார் இந்த இரு அமைச்சர்கள்? இவர்களுக்கு என்ன தெரியும் கல்வியைப் பற்றி... மக்களைப் பற்றி அக்கரையில்லாதே இவர்கள் என்னத்த செய்யப்போகுறார்கள்.., இவர்கள் பணத்துக்கும் பதவிக்கும் மட்டும்தான்,,,
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .