2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கல்முனையில் மூடப்பட்டிருந்த வீதியை திறக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 30 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.றம்ஸான்


கடந்த  3 தசாப்தங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த கல்முனை மாநகரிலுள்ள வீதியொன்றை மீண்டும் திறப்பதற்கான வேலைகள் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கல்முனை பொலிஸ் வீதிக்கும்  பிரதான வீதிக்குமிடையில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கருகிலுள்ள வீதியே மீண்டும் திறக்கப்படவுள்ளது.

கல்முனை மாநகரசபையும்  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் இணைந்து இவ்வீதியை திறப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X