2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் முன் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2013 பெப்ரவரி 06 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஐதுசன்


கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் முன்பாக இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை இடமாற்றுமாறு கோரியும் சீரற்ற வைத்திய சேவையை கண்டித்தும் இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வைத்தியசாலையின்  அபிவிருத்தி சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,  கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்;;.

இதன்போது, வைத்தியசாலை விவகாரம் தொடர்பிலான மகஜரொன்றை கல்முனை பிரதேச செயலாளர் க.லவனிடம் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இராNஐஸ்வரன் கையளித்தார். 




  Comments - 0

  • meenavan Thursday, 07 February 2013 03:26 PM

    ஆர்பாட்டத்தில் தமிழ் சகோதரர்கள் மட்டுமே காணப்படுகின்றனர். முஸ்லிம் சகோதரர்கள் யாரும் ஆசுபத்திரி அபிவிருத்திகுழுவில் அங்கம் வகிக்கவில்லையா? அப்படியென்றால் ஆர்ப்பாட்டம் இனமுரண்பாட்டுக்கு தூபமிடுகிறதா......????

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X