2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

அட்டாளைச்சேனையில் முறைப்பாடு பெட்டிகள்

Kogilavani   / 2013 பெப்ரவரி 12 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹனீக் அஹமட்


மக்களின் பிரச்சினைகள் குறித்து அறிந்து கொள்ளும் நோக்கில் அட்டாளைச்சேனை பிரதேச சபையினர்  கிராம சேவகர் பிரிவு தோறும் முறைப்;பாட்டுப் பெட்டிகளை வைத்து வருகின்றனர்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மேற்படி முறைப்பாட்டுப் பெட்டிகள் வைக்கப்பட்டு வருகின்றன.

வீதி விளக்குகள் மற்றும் திண்மக் கழிவகற்றல் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் பிரதேச சபையின் அதிகாரத்துக்குள் வரும் ஏனைய விடயங்களில ஏற்படும் குறைபாடுகள் குறித்தும் இம் முறைப்பாட்டுப் பெட்டியினூடாக பிரதேச சபையினருக்கு மக்கள் தெரிவிக்க முடியும் எனக் கூறப்படுகிறது.                                                               



  Comments - 0

  • mike Monday, 18 February 2013 02:52 PM

    நி என்ன பெரிய அரசியல் வாதி???

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X