2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் பலி

Kogilavani   / 2013 பெப்ரவரி 16 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா,--எம்.சி.அன்சார்

சம்மாந்துறை நெல்லுப்புடி சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரழந்துள்ளார். சம்மாந்துறை மத்திய வீதியில் வசிக்கும் முஹம்மட் அலியார் என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

துவிச்சக்கர வண்டியில் பயணித்த இந்நபர் மீது ரம்ரெக் (ஆளடியன்) வாகானம் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

பிரேத பரிசோதனைக்காக சடலம் தற்போது சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டடள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0

  • jemeel Saturday, 16 February 2013 09:35 AM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிஹுன்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X