Suganthini Ratnam / 2013 மார்ச் 12 , மு.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ரவீந்திரன்,எஸ்.எல்.அப்துல் அஸீஸ்arrafath Tuesday, 12 March 2013 09:25 AM
wel done!
Reply : 0 0
SLAHY-سلاهي Tuesday, 12 March 2013 12:28 PM
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை என்பது ஒரு மகா ஊழல் நிறைந்த அசட்டைத்தனம் கொண்ட ஒரு வைத்தியசாலை என்பதால், இந்த விடயத்தில் அரசு உடன் தலையிட்டு அங்கு வேலைபார்க்கும் அனைத்து வைத்தியர்கள், தாதிமார்களுக்கு உடன் வெளி மாவட்டங்களுக்கு மாறுதல் வழங்கி வெளி மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்டு சீர் செய்ய வேண்டும். அப்போதுதான் ஊர் மக்களுக்கு நல்ல சேவை கிடைக்கும்.
Reply : 0 0
meenavan Tuesday, 12 March 2013 02:16 PM
@SLAHY நீங்கள் ஏதாவது அரச உத்தியோகம் செய்யின் அதில் எந்த அளவு இதய சுத்தியுடன் செயல்படுகிறீர்கள் என்பது மன சாட்சியை தொட்டு கேளுங்கள். மகா ஊழல் நிறைந்த வைத்தியசாலை என நீங்கள் கூறினாலும் அடிக்கடி சுகாதார அமைச்சிலிருந்து உயர் அதிகாரிகள் வந்து செல்லுவதை நீங்கள் அறியவில்லை போலும். அண்மையில் எம்.பி யின் முயற்சியில் பணிப்பாளர் நாயகம் தலைமையில் ஒரு குழுவினர் வந்து Log Book ல் எதனை எழுதியுள்ளார் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். நம்மவர் ஒருவர் ஹாசியமாக சொன்னதும் என் காதில் விழுந்தது. ஹத்து அடிக்க வந்த அதிகாரிகள் காவினை முடித்து கல்யாண சோறு தின்று சென்றனர் என்றார். நீங்கள் சொல்வது போல் நமது டாக்குத்தர் மார்களுக்கும் கடமை உணர்ச்சி என்பது கம்மி என்பதும் மறுப்பதற்கு இல்லை. பொதுவாக நம்மவர் பணி செய்யும் அரச நிறுவனங்களின் நிலைமை கேள்விக்கு உரியது தான்... பாடசாலை முதல் கொண்டு பள்ளிவாசல் வரை... எனது இக்கருத்து காட்டமாக இருந்தால் மன்னிக்கவும்.
Reply : 0 0
vallarasu Thursday, 14 March 2013 03:50 PM
ஓஹோ...இதைத்தான் சொல்வதா கையில் கத்தி எடுத்தவன் எல்லாம் சண்டியன் என்று.
Reply : 0 0
appu Friday, 15 March 2013 09:07 AM
வைத்தியர்களை விட பெண் தாதிகள்தான் மிகவும் கீழ்தரமான முறையில் கடமையை அசட்டை செய்கிறார்கள். அஸ்ரப் வைத்தியசாலையில் இந்நிலை மிகவும் மோசமாகவுள்ளது. குறிப்பாக பிரசவ விடுதிப்பகுதியில் வேலைசெய்யும் பெண் தாதிகள் பிரசவத் தாய்மார்களை மிகவும் மோசமான வார்த்தைகளால் பேசுகிறார்கள் திட்டுகிறார்கள். மிகவும் அன்பாக நடாத்தப்படவேண்டியவர்கள் பிரசவத் தாய்மார்கள். ஆனால் அவர்களை மிகவும் சித்திரவதை செய்கிறார்கள். இவர்களில் சித்திரவதைகளைத் தாங்க முடியாமல் எத்தனையோ தாய்மார்கள் வேறு வைத்தியசாலைகளுக்கு ஓடிவிடுகிறார்கள். வெறும் காசுக்காக மட்டும் தொழிலைத் தேடிவரும் இவர்கள் தாதி ஒரு சேவை என்பதை பேணுவதற்கு மறுக்கிறார்கள். இவர்கள் இச் சேவைக்கு அறவே நாதியற்றவர்கள் இவர்களுக்கு தகுந்த பரிகாரம் சுகாதார சேவை அதிகாரிகளினால் எடுக்கப்படாத பட்சத்தில் மக்கள் அதிகாரத்தினை கையில் எடுப்பார்களாயின் விளைவு விபரீதமாகவே இருக்கு. இவர்களால் பாதிக்கப்பட்டவர்களும் இன்னும் உயிர்களைக் கூடப் பறிகொடுத்தவர்களும் ஏராளம்.
Reply : 0 0
umar Ali Mohamed Ism Monday, 18 March 2013 09:18 PM
தம்பி அப்பு, எளியவன் தலையிலதான் பொழுதுவிடியும் என்பதுபோல தாதியர் மேல் இல்லாததும் பொல்லாததையும் கூறுகின்றீர்கள். எந்த தாதி உயிரை பறித்தது..? சும்மா வாய்க்கு வந்தத எல்லாம் பேச வேண்டாம். பொதுமக்கள் எப்படி சட்டத்தை கையில் எடுப்பது? அநீதி, பாராபட்சம் ஏதாவது நடந்தால் மேலதிகாரிக்கு எழுதிக்கொடுங்கள் நடவடிக்கை எடுப்பார்கள். இப்படி பத்திரிகைகளிலெல்லாம் எழுதுவது வைத்தியசாலையின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
இன்னும், சிலர் விடும் தவறுகளுக்கு முழுப்பேரையும் குறை கூறக்கூடாது. எவ்வளவு கஷ்டங்களை சந்தித்துக்கொண்டு பிறரும் அங்கு வேலை செய்கின்றனர் தெரியுமா.?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .