2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

இணையத்தள வடிவமைப்புத் தொடர்பான செயலமர்வு

Kogilavani   / 2013 மார்ச் 17 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்


இணையத்தள வடிவமைப்பில் ஆர்வமுள்ள துறைசார் இளைஞர்களுக்காக நடத்தப்படும் இணையத்தள வடிவமைப்புத் தொடர்பான 2 நாள் செயலமர்வு கல்முனை ஹிமாயா பீச்ரிசோர்ட் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

ஹிமாயா பீச்ரிசோர்ட் அனுசரணையுடன் தென்கிழக்கு பல்கலைக்கழக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சிரேஸ்ட விரிவுரையாளர் ஏ.எல்.எம்.ஐயுப்காணினால் இச்செயமலர்வு நடத்தப்பட்டது.

இச்செயலமர்வு இன்றும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X