2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சவளக்கடையில் முத்துக்களை கௌரவிக்கும் விழா

Super User   / 2013 ஒக்டோபர் 14 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாவிதன்வெளி, சவளக்கடை 6ஆம் கிராமத்திலுள்ள முத்துக்களை கௌரவிக்கும் விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை அல் - தாஜூன் வித்தியாலய மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

சாளம்பைக்கேணி-02 மிலேனியம் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது சவளக்கடை 6ஆம் கிராமத்திலுள்ள கல்விமான்கள், பல்கலைக்கழகம், கல்வி கல்லூரி சென்றவர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றவர்கள் என 43 பேர்கள் கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .