2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தையொட்டி பல்வேறு நிகழ்வுகள்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 17 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.எல்.அப்துல் அஸீஸ்


சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தையொட்டி கல்முனைப் பிரதேசசெயலக சமுர்த்தி சமூக அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள் கல்முனைப் பிரதேசத்தில் இடம்பெற்றது வியாழக்கிழமை (17) இடம்பெற்றன.

இதன்போது, சமுர்த்தி வேலைத்திட்டத்தின் ஊடாக வாழ்வாதார வேலைத்திட்டங்களுக்கான நிதி வழங்கும் நிகழ்வு, வறுமானம் அதிகரிக்கப்பெற்ற குடும்பங்;களுக்கான பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு, வறிய குடும்பங்களுக்கான வீடு வழங்கும் நிகழ்வு, சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தில் ஆகக்கூடிய நிதியினை ஈட்டிய உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு என்பன இடம்பெற்றன.

இந்நிகழ்வில் பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .