2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 18 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்மாந்துறை, நிந்தவூர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி 10 வயதுச் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

இந்தச் சிறுவன் தனது தந்தையுடன் குறித்த ஹோட்டலிற்கு வந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீச்சல் தடாகத்தில் மூழ்கிய இந்தச் சிறுவனை அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்கின்ற வழியில் உயிரிழந்துள்ளான்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .