2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

முன்ளாள் அமைச்சர் மன்சூரிற்கு மருதமுனை மக்களினால் பாராட்டு

Super User   / 2013 ஒக்டோபர் 20 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


முன்ளாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் சேவையை பாராட்டி மருதமுனை மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழா நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், நாடாளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசூரிய, ஹசன் அலி, எச்.எம்.எம். ஹரிஸ் பைசல் காசிம் மற்றும் முன்ளாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது முன்ளாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் சேவைக் கால நிகழ்வுகள் மற்றும் வாழ்த்து செய்திகள் அடங்கிய 'விருட்சம்' என்ற பெயரில் மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .