2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்

A.P.Mathan   / 2013 நவம்பர் 15 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனிபா
 
சம்மாந்தறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையின் எற்பாட்டில் சர்வதேச நீரிழிவு நோய் தொடர்பாக மாணவர்களையும் ஆசிரியர்களையும் விளிப்புணர்வூட்டம் விளிப்புணர்வுச் செயலமர்வு நேற்று (14) சம்மாந்தறை கல்வி வலயத்திற்குட்பட்ட அல்அர்ஷத் மகாவித்தியாலயம் மற்றும் சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகாவித்தியாலயம் என்பவற்றில் எற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றன.
 
சம்மாந்தறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வை.பி.அப்துல் அஸீஸ் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் பாடசாலை அதிபர்கள், அசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .