2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கௌரவிப்பு விழா

Sudharshini   / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம்.அறூஸ்

அட்டாளைச்சேனை ஸஹ்றா வித்தியாலயத்திலிருந்து ஓய்வு பெற்று செல்லும் பாடசாலையின்; பிரதி அதிபர் மௌலவி எம்.ஐ.எம்.ஜெலீல் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (24) வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இதன்போது ஓய்வு பெற்றுச் செல்லும் பிரதி அதிபர் எம்.ஐ.எம்.ஜெலீல் மற்றும் மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

வித்தியாலய அதிபர்; ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசீம், கௌரவ அதிதிகளாக அட்டாளைச்சேனை கோட்டக்கல்வி அதிகாரி ஏ.சி.கஸ்ஸாலி, உதவிக் கல்விப்பணிப்பாளர் எம்.எல்.எம்.ஜாபீர், அறபா வித்தியாலய அதிபர் ஏ.எல்.பாயிஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .