2025 ஜூலை 09, புதன்கிழமை

நற்பிட்டிமுனை அல்-அக்ஸாவில் கடெற் வதிவிட பயிற்சி பட்டறை

Sudharshini   / 2015 மே 09 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகா வித்தியாலத்தில் எதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்;கிழமை முதல் தொடர்ந்து மூன்று தினங்களுக்கு மாணவர்களுக்கான கடெற் வதிவிட பயிற்;சி பட்டறை நடத்தப்படவுள்ளது. 

இப்பட்டறைக்கான நிதியை கல்முனை மாநகர சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினருமான சீ.எம்.முபீதின் பணிப்புரைக்கமைய கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரின் இணைப்பாளர் சீ.எம்.ஹலீமினால் வித்தியாலய பிரதி அதிபரிடம் நேற்று வெள்ளிக்கிழமை (08) கையளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .