2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கலந்துரையாடல்

Sudharshini   / 2015 மே 09 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

அம்பாறை மாவட்ட வேலையற்ற தமிழ் பட்டதாரிகள் சங்கம் ஏற்பாடு செய்துள்ள கலந்துரையாடலும் பத்திரிகையாளர் மாநாடும் நாளை(10) ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதன்போது, கிழக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்தல், பட்டதாரிகளின் தகவல்களை திரட்டுதல், அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனத்தில் தமிழ் பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டமை உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்படவுள்ளன.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .