Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 மே 12 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.ஏ.ஸிறாஜ்
அம்பாறை ஒலுவில் அல்-மர்கசுல் இஸ்லாமிக் அமைப்பினால்; நடத்தப்படும் பாலர் பாடசாலை மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவம் திங்கட்கிழமை (11) பாலர் நிலைய ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
பாலர் பாடசாலையின் முகாமையாளர் ஏ.எல்.தௌபீக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அல்-மர்கஸ் இஸ்லாமி அமைப்பின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தருமான எம்.ஜெலீல், தொழிலதிபர் ஏ.எல்ஜெமீல், கவிஞர் எஸ்.வஹாப்தீன், பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .