Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 மே 15 , மு.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.எம்.எம்.றம்ஸான்,ஐ.ஏ.ஸிறாஜ்
அம்பாறை, சாய்ந்தமருதில் வானொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து தோணாவில் களப்பில் மூழ்கியுள்ளது.
இந்த வானை வெளியேற்றுவதற்காக வானின் உரிமையாளர் மற்றும் அப்பிரதேச மக்கள் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்ட போதும் முயற்சி பயனளிக்காத நிலையில் பின்னர் கல்முனை மாநகரசபையின் கனரக வாகனத்தின் உதவியுடன் இவ் வான் வெளியேற்றப்பட்டது.
சாய்ந்தமருது தோணாவில் களப்பில் புதர்கள், பற்றைக்காடுகள் அதிகரித்து காணப்படுவதுடன் முறையான பாதுகாப்பு தடைகள் இன்மையால் பொதுமக்கள், பாதசாரிகள், வாகன ஓட்டுனர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .