2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பிரியா விடை வைபவம்

Sudharshini   / 2015 மே 16 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

சம்மாந்துறை பிரதேச சபையின் பிரியா விடை வைபவம் வெள்ளிக்கிழமை (15) சம்மாந்துறை பிரதேச சபையில் செயலாளர் ஏ.ல். சலீம் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில், தவிசாளர் ஏ.எம்.எம். நௌசாத் பிரதேச சபை உத்தியோகத்தர்களால் அவரது சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். இதில் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 

15.05.2015 அமுலுக்கு வரும் வகையில் அனேகமான உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்டு விசேட ஆணையாளர்களின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு இணங்க சம்மாந்துறை பிரதேச சபையும் கலைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .