2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சிறுவர் பூங்கா மற்று பிரதேச சபை கட்டடம் திறந்து வைப்பு

Sudharshini   / 2015 மே 16 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா 

அம்பாறை நிந்தவூர் பிரதேச சபையின் புதிய கட்டடம் மற்றும் சிறுவர் பூங்கா என்பன வெள்ளிக்கிழமை (15)  வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டன. 

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், மாகாண சகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் கிழக்கு மாhகண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .