2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற நால்வர் கைது

Sudharshini   / 2015 மே 17 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்;பிலுவில் பிரிவில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 4 பெண்களை கைதுசெய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை மின்சார சபையினருடன் திருக்கோவில் பொலிஸார் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (17) மேற்கொண்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அக்கரைப்பற்று திருக்கோவில் பகுதிகளில் சட்டவிரோதமாக மின்சாரம் பெறுகின்றவர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .