2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, அம்பாறை விஜயம்

Thipaan   / 2015 மே 20 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாளை வியாழக்கிழமை (21) அம்பாறைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அம்பாறை நரெங்கும் சுவரெட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அம்பாறைக்கு விஜயம் செய்யும் அவர் அம்பாரை மகாவாபி விகாரையில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் போதி பூஜையில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .