2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

சான்றிதழ் மற்றும் தையல் இயந்திரம் வழங்கி வைப்பு

Princiya Dixci   / 2015 மே 20 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

தையல் பயிற்சி நெறியை பூர்த்தி செய்த யுவதிகளுக்கு சான்றிதழ் மற்றும் தையல் இயந்திரம் என்பன வழங்கும் நிகழ்வு, பொத்துவில் பொது நூலக கேட்போர்கூடத்தில் திங்கட்கிழமை (18) இடம்பெற்றது.

பொத்துவில் பலாஹ் அமைப்பின் ஏற்பாட்டில், பலாஹ் அமைப்பின் தலைவர் ஏ.எம்.தாஜீதின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹஸனலி பிரதம அதிதியாகவும் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.வாஸீத் ஆகியோர் பயிற்சியை நிறைவு செய்த யுவதிகளுக்கு சான்றிதழ்கள்; மற்றும் தையல் இயந்திரங்களை இதன்போது வழங்கி வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X