2025 ஜூலை 05, சனிக்கிழமை

வடிகானிலிருந்து சிசு மீட்பு

Suganthini Ratnam   / 2015 மே 22 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  கோளாவில் பிரதேசத்திலுள்ள  வடிகான் ஒன்றிலிருந்து ஆண் சிசுவொன்று கைவிடப்பட்ட நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

தொப்புள்கொடியுடன் காணப்பட்ட இந்த சிசு மீட்கப்பட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .