2025 ஜூலை 05, சனிக்கிழமை

இஸ்லாமிய மாநாடு

Sudharshini   / 2015 மே 24 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா 

இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் 'இன்றுள்ள பாட்களும், இனியுள்ள கடமைகளும்'எனும் தொனிப் பொருளில் நிந்தவூர் அல்- மஷ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில் சனிக்கிழமை (23) இஸ்லாமிய மாநாடு நடைபெற்றது.
 
இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் தலைவர் ஆர். ஹஜ்ஜூல் அக்பர் பிரதம பேச்சாளராக கலந்துகொண்டார்.
 
இம்மாநாட்டில் உலமாக்கள், கல்வி மான்கள், ஊடகவியலாளர்கள், சமூகத் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .