2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

அரச உத்தியோகஸ்தர்களுக்கான இரண்டாம் மொழி எழுத்துப் பரீட்சை

Princiya Dixci   / 2015 மே 26 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி எழுத்து மூலப்பரீட்சை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (31) நடைபெறுவுள்ளது.

இப்பரீட்சையில் தோற்றும் பரீட்சார்த்திகள் அனைவருக்குமான அனுமதி அட்டைகள் கடந்த வாரம் முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளின் அடிப்படையில் இப்பரீட்சை நடைபெறவுள்ளது.
அரசாங்கத்தின் திட்டத்துக்கமைவாக அரச கடமையில் புதிதாக இணைத்துக் கொள்ளப்படுகின்றவர்கள், இரண்டாம் மொழிப்பரீட்சையில் சித்தியடைதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X