2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

'வளங்களை சிக்கனமாக பயன்படுத்தி வீண் விரயங்களைத் தடுப்போம்'

Princiya Dixci   / 2015 ஜூன் 05 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வு, ஒலுவில், அல்ஹம்றா மகா வித்தியாலயத்தின் ஆராதனை மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை (05) இடம்பெற்றது.

'வளங்களை சிக்கனமாக பயன்படுத்தி வீண் விரயங்களைத் தடுப்போம்' எனும் தொனிப்பொருளில் அதிபர் எம்.சரிப்தின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

பாடசாலையின் பிரதி அதிபர்கள் வலயத் தலைவர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X