Suganthini Ratnam / 2015 ஜூலை 21 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர், அட்டப்பள்ளம் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றிலிருந்து ஒலிவாங்கி உள்ளிட்ட இலத்திரனியல் பொருட்கள் திருட்டுப்போயுள்ளமை தொடர்பில் சம்மாந்துறை பொலிஸில் அப்பள்ளிவாசல் நிர்வாகசபையினர் முறைப்பாடு செய்துள்ளனர்.
இப்பள்ளிவாசலின் ஜன்னலை திங்கட்கிழமை (20) இரவு உடைத்துக்கொண்டு உள்நுழைந்த திருடர்கள், சுமார் 10,000 ரூபாய் பெறுமதியான பொருட்களை திருடியதாக நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசலின் செயலாளர் எ.எம்.எம்.றசீன் தெரிவித்தார்.
இத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago