Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
பி.எம்.எம்.ஏ.காதர் / 2019 ஜனவரி 30 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
மருதமுனை அந்-நஹ்ழா அரபுக் கல்லூரியின் 25ஆவது ஆண்டு நிறைவும், 4ஆவது அல்-ஹாபிழ், 1ஆவது மௌலவி பட்டமளிப்பு விழாவும், மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி திறந்த வெளியரங்கில், பெப்ரவரி 02ஆம் திகதி காலை 8 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணிவரை நடைபெறவுள்ளது.
கல்லூரியின் தலைவர் சட்டத்தரணி, ஏ.எம்.பதுறுத்தீன் தலைமையில், கல்லூரியின் அதிபர் அஷ்-ஷெய்க் ஏ.அபுஉபைதா மதனி முன்னிலையில் இவை நடைபெறவுள்ளன.
பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நீர்வழங்கல் மற்றும் நகரத் திட்டமிடல், உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்துகொள்ளவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 Jun 2025
27 Jun 2025
27 Jun 2025