2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அக்பர் பள்ளிவாசல் மையவாடி புனரமைப்பு

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 29 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

சாய்ந்தமருது அக்பர் பள்ளிவாசல் மையவாடியைப் புனரமைக்கும் வேலை நேற்றுச் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் புனரமைப்பு வேலைக்காக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் ஒரு இலட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

மையவாடியின் வட-கிழக்கு பக்கம், கூபா பள்ளிவாசலுக்கு முன்பாக புதிய நுழைவாயில் ஒன்று அமைக்கப்படுவதுடன், சுற்றுமதில்களுக்கு வர்ணம் பூசுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .