Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஓகஸ்ட் 03 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் 47.05 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டுடன், நெல்லிக்காடு, உடங்கா, உப்போடை ஆகிய பாலங்களை அமைப்பதற்கான ஆரம்ப வேலை, நேற்று (02) மாலை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சால் வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் செயற்றிட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள இவ்வேலைத்திட்டத்துக்கு, உலக வங்கி நிதியுதவியை வழங்கியுள்ளது.
15 minute ago
24 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
24 minute ago
42 minute ago