2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

அம்பாறை நகரில் பள்ளிவாசல், வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல்

Editorial   / 2018 பெப்ரவரி 27 , மு.ப. 11:39 - 2     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.எஸ்.எம். ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா, ஏ.எல்.எம்.ஷினாஸ்

அம்பாறை நகரில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளால் அங்கிருந்த ஒரேயொரு பள்ளிவாசலும் வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டுள்ளதுடன், சில வாகனங்களும் எரிக்கப்பட்டுள்ளன.

நேற்றுத் திங்கட்கிழமை நள்ளிரவு வேளையில் அம்பாறை நகரிலுள்ள ஹோட்டலில் உணவருந்த வந்திருந்த சில இளைஞர்கள் ஹோட்டல் உரிமையாளருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஒரு மணித்தியாலம் கடந்த நிலையில் அங்கு திரண்டு வந்த பெருந்திரளானோர் குறித்த ஹோட்டலையும் அந்தப் பகுதியில் அமைந்துள்ள ஜூம்ஆப் பள்ளிவாசல் மற்றும் பலசரக்கு கடையையும் தாக்கியுள்ளனர்.


  Comments - 2

  • Rifaitheen Tuesday, 27 February 2018 02:07 PM

    மீண்டும் போரின அரசியல் வாதிகள் குளிர் காய. வழி

    Reply : 0       0

    Kamal Tuesday, 27 February 2018 02:34 PM

    மனிதன் என்ற எண்ணம் வோண்டும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .