Editorial / 2020 ஜூலை 01 , பி.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை, நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் சேவைகளை பாராட்டி, அதன் தொடர்ச்சியான சேவைகளை முன்னெடுப்பதற்காக, ஆயுர்வேத திணைக்களத்தால் அம்பியூலன்ஸ், இன்று (01) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு, சுகாதார சுதேச மருத்துவத் துறை அமைச்சின் நாவின்னயில் உள்ள ஆயுர்வேதத் திணைக்களத்தில் (மத்திய அரசு) நடைபெற்றது.
ஆயுர்வேதத் திணைக்களத்தின் ஆணையாளர் சத்துர குமாரதுங்கவால், நாவின்ன ஆயுர்வேத் திணைக்களத்தில் இந்த அம்பியூலன்ஸ், நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்கடர் கே.எல்.எம். நக்பாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
6 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago
2 hours ago