2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அரசாங்க அதிபராக பதிவியேற்பு

Editorial   / 2022 ஜனவரி 06 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக சிரேஷ்ட நிர்வாக அதிகாரி ஜே.எம்.ஏ.டக்ளஸ், மாவட்டச் செயலகத்தில் இன்று (06) தமது கடமையை பதவியேற்றுள்ளார்.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக முன்னர் கடமையாற்றிய டி.எம்.எல்.பண்டாரநாயக்க, கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டதையடுத்து, புதிய அரசாங்க அதிபராக ஜே.எம்.ஏ. டக்ளஸ், மாகாண சபைகள் உள் ளூராட்சி அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .