2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆரோக்கியமான சமூகத்தை நோக்கி

Princiya Dixci   / 2022 மார்ச் 31 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

ஊடகவியலாளர் றாசிக் நபாயிஸ் எழுதிய "ஆரோக்கியமான சமூகத்தை நோக்கி" எனும் கட்டுரைத் தொகுப்பு நூல், கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீபுக்கு, நூலாசிரியரால் இன்று (31) வழங்கி வைக்கப்பட்டது.

மேயர் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.அமீர், எம்.எஸ்.எம்.ஹாரிஸ் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .