2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

ஆலையடிவேம்பு மத்தியஸ்தர் சபையில் 6 மத்தியஸ்தர்களுக்கு வெற்றிடங்கள்

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 08 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராஜன் ஹரன்

கிராமிய மக்களுக்கிடையில் ஏற்படும் பிணக்குகளை விட்டுக்கொடுப்புடனும் புரிந்துணர்வுடனும் தீர்த்துவைத்து நிரந்தர சமாதானத்துக்கு பங்களிப்பு   வழங்கும்; மத்தியஸ்தர் சபையின் ஆலையடிவேம்புப் பிரதேசக் கிளையில் 06 மத்தியஸ்தர்களுக்கான  வெற்றிடங்கள் காணப்படுவதாக அக்கிளையின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.  

இதன் காரணமாக இணக்கப்பாடுகளை எட்டுவதில்   தாமதம் நிலவுவதாகவும் அவர் கூறினார்.

இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை பிரதேச செயலாளரும் நிதி அமைச்சும் எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .