Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 10 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

சகா
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராக இடமாற்றம் பெற்ற எம்.எஸ்.சஹதுல் நஜீமிற்கு சம்மாந்துறையில் நேற்று (09) பிரியாவிடை நடத்தப்பட்டது.
சம்மாந்துறை வலய கல்வி கல்வி சார் உத்தியோகத்தர்கள் மற்றும் அதிபர்கள் ஏற்பாடு செய்த இவ் வைபவம், சம்மாந்துறை தாருஸ்ஸலாம் தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஹைதர் அலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பலரும் அவரது சேவைகள் பற்றி பாராட்டிப் பேசினார்.
சம்மாந்துறையில் அதிகூடிய எட்டரை வருட சேவையாற்றிய பணிப்பாளர் நஜீமிற்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர்.
7 minute ago
10 minute ago
15 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
10 minute ago
15 minute ago
19 minute ago