2025 மே 02, வெள்ளிக்கிழமை

இஸ்லாமிய மருத்துவம் தொடர்பான மாநாடு

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 06 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இஸ்லாமிய மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வு மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை மாலை  4 மணிக்கு  அட்டாளைச்சேனை பெரிய ஜூம்மாப் பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் இலங்கையிலுள்ள சிறந்த மார்க்க அறிஞர்களும் உலமாக்களும் கலந்துகொண்டு இஸ்லாமிய மருத்துவம் தொடர்பாக விளக்கமளிக்கவுள்ளனர்.

எனவே இந்த மாநாட்டில்; அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X