2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

உதவித் தேர்தல்கள் ஆணையாளர் நியமனம்

வி.சுகிர்தகுமார்   / 2018 பெப்ரவரி 27 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரைப்பற்று 7ஆம் பிரிவை சேர்ந்த நாகலிங்கம் ரேகன்,  இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தனது சட்டக்கல்வியை, இலங்கை சட்டக்கல்லூரியில் நிறைவு செய்து கொண்ட இவர், கடந்தவாரமே இலங்கை உயர்நீதிமன்ற சட்டத்தரணியாகவும் சத்தியாபிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .