2025 மே 15, வியாழக்கிழமை

உயிருக்கு போராடும் யானைக்கு சிகிச்சை

Editorial   / 2020 ஒக்டோபர் 05 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ்

ஒலுவில், அஷ்ரஃப் நகர் பகுதியில் சுகவீனமுற்று உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் சுமார் 15 வயது மதிக்கத்தக்க காட்டு யானையொன்று, வன விலங்கு திணைக்கள அதிகாரிகளால் மீட்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்தக் காட்டு யானை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அஷ்ரஃப் நகர்ப் பிரதேசத்தில் அமையப் பெற்றுள்ள திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்துக்கு சேகரிக்கப்படும் குப்பை மேட்டில் கொட்டப்படுகின்ற கழிவுப் பொருள்களை உட்கொண்டுள்ள நிலையில், சுகவீனமுற்று தற்போது உயிருக்காகப் போராடிக் கொண்டிருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .