2025 மே 07, புதன்கிழமை

உள்ளக வீதிகள் திறப்பு

Editorial   / 2019 ஜூலை 24 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா

  வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக மாகாணப் பணிப்பாளர் காரியாலயத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 3.8 மில்லியன் ரூபாய் செலவில்  அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியின்  உள்ளக வீதிகள் காபட் இடப்பட்டு அதனை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம்  செவ்வாய்க்கிழமை(23) மாலை கல்லூரியின் அதிபர் எஸ்.சோமசூரியம் தலைமையில் நடைபெற்றது.நிகழ்வில் பிரதம விருந்தினராக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண மேலதிகப் பணிப்பாளர் எந்திரி. ஐ.எல். அமீனுல் பாரி மற்றும்  அக்கரைப்பற்று வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் .எம்.எம்.எம்.முபாறக், அம்பாறை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர்   என்.ரீ. சிறாஜுடீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X