2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஊடகவியலாளர் எஸ்.ரி.ஜமால்டீன் மனைவி காலமானார்

Editorial   / 2018 ஜனவரி 24 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எல்.எஸ்.டீன்

அக்கரைப்பற்று, இரண்டாம் பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.ரி.ஜமால்டீனின் மனைவி  எம்.எஸ்.முபீதா (55 வயது), இன்று (24) காலமானார்.

இவர், இரண்டு பெண் பிள்ளைகளின் தாயாரும் அக்கரைப்பற்று கலாநிதி பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயத்தின் ஆசிரியையுமாவார்.

அன்னாரின் ஜனாசா, அஷர் தொழுகைக்குப் பின்னர் அக்கரைப்பற்று தைக்காநகர் மையவாடியில் இன்று (24) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .