2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கொத்தணி வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 31 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்,அஸ்லம் எஸ்.மௌலானா, எஸ்.எம்.எம்.றம்ஸான்

அம்பாறை, கல்முனை மற்றும் கல்முனைக்குடிப் பகுதிகளில் கொத்தணி சுத்திகரிப்பு வேலைத்திட்டம்,  கல்முனை மாநகரசபையால் இன்று புதன்கிழமை  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் ஒருங்கிணைப்புடன் முன்னெடுக்கப்படும் இவ்வேலைத்திட்டத்தின்போது, சுமார் 90 ஆயிரம் கிலோகிராம் குப்பைகள் சேகரிக்கப்படும் என்பதுடன், இதற்காக 80 துறைசார் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், 02 கொம்பெக்டர்கள், 01 பெக்கோ இயந்திரம், 10 உழவு இயந்திரங்கள், 01 லொறி உட்பட 16 வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X