Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட மூவரில் ஒருவருக்கு 10,000 ரூபாய் அபராதமும் மற்றைய இருவருக்கு தலா 7,500 ரூபாய் அபராதமும் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவானுமான எச்.எம்.முஹம்மட் பஸீல் இன்று வியாழக்கிழமை விதித்துள்ளார்.
கிடைக்கப்பபெற்ற தகவலைத் தொடர்ந்து அட்டாளைச்சேனை மற்றும் ஒலுவில் ஆகிய இடங்களில் அம்பாறை மற்றும் அக்கரைப்பற்று பொலிஸார் நேற்று புதன்கிழமை மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போதே குறித்த மூவரையும் கைதுசெய்ததுடன், அவர்களிடமிருந்து கஞ்சாக் பக்கட்டுக்களையும் கைப்பற்றியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago