2025 ஜூலை 19, சனிக்கிழமை

கஞ்சா வைத்திருந்தவரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

Princiya Dixci   / 2016 நவம்பர் 26 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, மாளிகைக்காடு பிரதேசத்தில் 1 கிலோகஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட நபரை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிப்பதற்கு, கல்முனைப் பொலிஸாருக்கு, கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ் றஸாக், வியாழக்கிழமை (24) அனுமதி வழங்கியுள்ளார்.

நிந்தவூர் பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய குறித்த சந்தேகநபர், இலக்கமற்ற புதிய மோட்டார் சைக்கிள் ஒன்றில், கடந்த புதன்கிழமை (23) இரவு 1 கிலோகஞ்சாப் பொதியுடன் அம்பாறை மாவட்ட புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X