Editorial / 2020 ஜனவரி 20 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா, பொன்ஆனந்தம்
கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக, கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட ஜே.ஜனார்த்தன், வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தில் இன்று (20) தனது கடமைகளைப் பெறுப்பேற்றார்.
குறித்த நிகழ்வில், வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் ஆர்.நெடுஞ்செழியன், கே.அப்துல் ஹமீட் ஆகியோர் நிற்பதையும் படத்தில் காணலாம்.
27 minute ago
29 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
29 minute ago
1 hours ago