2025 மே 05, திங்கட்கிழமை

கடற்கரையோரம் பெண்ணின் சடலம் மீட்பு

Editorial   / 2019 பெப்ரவரி 02 , பி.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி கடற்யோரத்தில், பெண்ணொருவரின் சடலத்தை, காத்தான்குடி பொலிஸார், இன்று மீட்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் சடலம் புதிய காத்தான்குடி அன்வர் பள்ளிவாயல் வீதியில் வசிக்கும் 70 வயதுடைய எம்.கதிஸா என்பவரின் சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
 

சடலம், பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை, பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X