Kogilavani / 2017 செப்டெம்பர் 01 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
அம்பாறை அக்கரைப்பற்று இராணுவ முகாமின் பின்புற கடற்கரை பிரதேசத்தில், பாரிய திமிங்கிலம் ஒன்று, உயிரிழந்த நிலையில் நேற்று(31) இரவு கரையொதுங்கியுள்ளது.
சுமார் 30அடி மதிக்கத்தக்க இத்திமிங்கிலம், 30 தொன் எடை இருக்கலாம் என கருதப்படுகின்றது.
குறித்த கடல் பிரதேசத்தில்; அதிகளவு திமிங்கிலங்கள் காணப்படும் அதேவேளை, இத்திமிங்கிலம் சில நாட்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
7 hours ago
8 hours ago
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
25 Jan 2026
25 Jan 2026