2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Freelancer   / 2023 மே 01 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்கள்  அமைப்பினால் கற்றல் உபகரணங்கள், புத்தகப்பை மற்றும் குடைகள் என்பன பாடசாலையின் அதிபர்கள்கள் தலைமையில் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

மட்/மம/ ரிதிதென்ன இக்ராஹ் வித்தியாலயம், கடுவத்மடு தர்மபால யூனியர் பாடசாலை, மட்/ககு/ புணானை அரசினர்  தமிழ் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இவை வழங்கப்பட்ட

இந்த நிகழ்வுகளில் பாடசாலையின் அதிபர்களான எஸ்.விக்ரமன், எம்.எஸ்.எம். ரிஸ்மின், ஐ.பி.எஸ். என். குணசேகர மற்றும் இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர் எல். கஜரூபன் உட்பட பல அதிகாரிகளும், பாடசாலைகளின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X